Sunday, 14 August 2011

அல்லாஹ்வின் திருபெயாரால்


அஸ்ஸலாமு அலைக்கும் எமனேஸ்வரம் சகோதர சகோதிரிகளே !!!

அல்லாஹ்வின் திருபெயாரால் Jumma Masjid Emaneswaram என்ற வலைப்பூ இன்று இனிதே ஆரம்பிக்கப்படுகிறது இன்ஷா அல்லாஹ் தாங்களுடைய மேலான கருத்துகளையும் ஆதரவையும் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.


நண்பர்களே எமனேஸ்வரம் ஜும்மா மஸ்ஜித் வரலாற்றை பற்றி  உங்களுக்கு தெரிந்த செய்திகளை கீழ்க்காணும் ஈமெயில் ID க்கு அனுப்பவும்.