Wednesday, 5 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 06 .10 .2011 )



தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில்

மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும்

நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும் நபி(ஸல்)

அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)


Tuesday, 4 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 05 .10 .2011 )



பதவிக்காக ஆசைப்படாதீர்கள்

நீங்கள் அதைக் கேட்டு பெற்றால்

அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள்.

நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால்

அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.

- நபி(ஸல்)

நூல்: புகாரி

வேலை தேடும் இஸ்லாமிய சஹோதர இன்ஜினியர் கலே !

என்டிபிசி நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்டிபிசி நிறுவனத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் உள்ள கிராஜூவேட் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி:சம்பந்தப் பட்ட இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி.

தேர்வு முறை:விண்ணப்ப தாரர்கள் முதலில் கேட்- 2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறு பவர்கள் ஆன்லைன் மூலம் என்டிபிசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கேட்-2012 தேர்வு பற்றிய விவரங்களைப் பெற: iitd.ac.in/gate என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்.17. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ணிஜி2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண் டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்டிபிசி நிறுவனத்திற்கு ஆன்லைனில் 6.1.2012 முதல் 26.1.2012க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயது தகுதி உள்பட மேலும் தகவல்களைப்பெற www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் 800 இன்ஜினியர் பணி!

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் உள் ளிட்ட தகவல்களை பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும். கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.24-30 இதழை பார்க்கவும்.
கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011. பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.1.2012.

THANKS:PTGROUP

Monday, 3 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 04 .10 .2011 )


செல்வத்திலும்

தோற்றத்திலும்

தம்மை விட மேலான

ஒருவரை உங்களில் கண்டால்,

உடனே (அவற்றில்)

தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்)

பார்க்கட்டும்" - நபி(ஸல்)

றிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி


மௌத் அறிவிப்பு !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுர மாவட்ட பொருலாளர்
ஜனாப் A .P .சீனி அலியார் அவர்களின் தம்பி
ஜனாப் A .P .சுல்தான் அலாவுதீன் அவர்கள் நேற்று (03 / 10 / 11 ) மாலை எமநேஸ்வரத்தில் வபாத் ஆனார்கள்( இன்ன லிள்ளஹி வ இன்ன இலஹி ராஜிவூன் )

அவர்களின் ஜனாசா இன்று (04 / 10 / 11 ) 1 மணிக்கு எமநேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மருமைக்க்க்ஹா அனைவரும் துஆ செய்யவும்

Sunday, 2 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! (03/10/2011)



எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க

வேண்டுமென வேண்டினாரோ

அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி)

நூல்:புகாரி

Saturday, 1 October 2011

உள்ளாட்சி தேர்தலில் புகார் தெரிவிக்க,தேர்தல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் !

டாக்டர் எஸ்.அய்யர், மாநில தேர்தல் ஆணையர்: 044 & 2475 3004, 98847 97847.

வி.எம். சேவியர் கிரிசோ நாயகம், அரசு செயலர்:
044 & 2475 3003, 94444 00044.

டாக்டர் டி.கார்த்திகேயன், ஆணையர் (சென்னை மாநகராட்சி):2538 1330, 2538 3783, 94451 90999.

எம்.பரமேஸ்வரன் முதன்மை தேர்தல் அதிகாரி (பஞ்சாயத்து)
:
044 & 2475 0500, 94440 14766.

டாக்டர் பி.குபேந்திரன், முதன்மை தேர்தல் அதிகாரி (நகராட்சி),
044 & 2475 9922, 94868 46884. PT

சந்திரகாந்த் காம்ளே, ஆணையர் (நகராட்சி நிர்வாகம்):
044 & 2854 9924, 94450 29555.

டாக்டர் எஸ்.விஜயகுமார், ஆணையர் (கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்):
2432 3794, 2433 8690, 98400 45215.

எம்.சந்திரசேகரன் இயக்குனர் (டவுன் பஞ்சாயத்து):
044 & 2534 0352, 94455 88588.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் (கோயம்பேடு) 044 & 2475 3001, 2475 3002.