
அருணாசலப் பிரதேச மாநிலத் தலைநகர் இடாநகரில் உள்ள கோவிந்த வல்லப பந்த் ஹிமாலய சுற்றுச்சூழல் மேம்பாட்டு மய்யத்தை சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை பூனை மீன்கள். பாபும்பாரே மாவட்டத்தில் உள்ள செங்கி ஓடை, திக்ரோங் ஆறு ஆகியவற்றில் இவை காணப்படுகின்றன.
No comments:
Post a Comment