ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. புதிய செயலாளராக முருகன் (எம்.எல்.ஏ) வுக்கு நகர் செயலாளர் ஜமால் தலைமை யில் வரவேற்ப்பு !
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. புதிய செயலாளராக முருகன் எம்.எல்.ஏ. பரமக்குடி வந்தார். அவரை மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. கட்சியினர் வரவேற்றனர். பின்னர் பரமக்குடி பயணியர் விடுதிக்கு வந்த அவரை பரமக்குடி நகர் கழகத்தின் சார்பில் நகர் செயலாளர் ஜமால் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.நகரசபை தலைவர் கீர்த்திகா, மாவட்ட எம்.ஜி. ஆர். இளைஞரணி செயலாளர் எம்.ஏ.முனியசாமி, ஒன்றி செயலாளர்கள் நயினார் கோவில் கார் மேகம், பரமக்குடி முத் தையா, போகலூர் நாகநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தினர்.
No comments:
Post a Comment