Wednesday, 14 September 2011

வடகரை முன்னுதாரணமான கிராமம் !!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

இன்ஷா அல்லாஹ் நம்முடைய எமனேஸ்வரம் ஜாமத்தும் ஒரு நாள் இதுபோன்று பைத்துல்மால் பின்பற்றவேண்டும் என்று எல்லாம் வல்லம் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்


அன்பிற்குரிய தமிழக ஜமாஅத் நிர்வாகத்தினர்களே,நல்லதை விரும்பும் தமிழக இஸ்லாமிய இளைஞர்களே!


மயிலாடுதுறையை அடுத்த வடகரை கிராமம். அழகிய கிராமமும் கூட!
தமிழகத்தில் முன்மாதிரி கிராமம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள்மத்தியில் வடகரை கிராமம் தமிழ்நாட்டில் உள்ள ஜமாஅத்தை சிறந்ததாகவும் நம்பர் 1-ஆக கொண்டு சென்ற முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் அனைவரையும் மனதார பாராட்டுகின்றோம்.


இதை பார்த்த பிறகாவது மற்ற அணைத்து ஜமாஅத்களும் திருந்தி வடகரை போல் முன் உதாரண கிரமமாக வரவேண்டும் என்பது எங்களுடைய அவா . நீங்கள் எந்த அடிப்படையில் முன் மாதிரி கிராமம் என்கிறிர்கள் என்ற நீங்கள் கேட்பது புரிகிறது அதற்காக கீழே உள்ள பிரசுரத்தை பாருங்கள் பிரமித்து போவிர்கள் .


வடகரை - இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் பைத்துல்மால் வரவு செலவு



வடகரை ஜாமிஆ மஸ்ஜித் பைத்துல்மால், மற்றும் 2011ஆண்டுக்கான வரவு, செலவு நிதிநிலை அறிக்கை.




தகவல்கள்: http://newstbm.blogspot.com/2011/09/blog-post.html

No comments:

Post a Comment