ஜும்ஆ நாளில்ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது
பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத்
தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார்.
அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள்,உட்காருங்கள்,
நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள்
என்று கூறினார்கள்.
நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது
No comments:
Post a Comment