Wednesday, 12 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 13.10 .2011 )


ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்.

எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் " திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்)


நூல்: புகாரி, முஸ்லிம்


No comments:

Post a Comment