Friday, 14 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 15.10 .2011 )




நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான்.

அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும் நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்

1 comment:

  1. எமனேஸ்வரத்திற்கு என்று ஒரு வெப்சைட். நல்லதொரு முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    =அதிகரை ரியாஸ்.

    ReplyDelete